இதயம் கூறும் இனிய
கீதம்.
உலகம் சேர்க்கும் உறவு
பாலம்.
காலங்கள் மாறி மாறியே
போகலாம்
கண்களின் காட்ச்சி கோலங்கள்
வரையுமா?
பூக்களில் தேனும் தீர்ந்து தான்
போகலாம்.
நன்பனின் தேவை இல்லாமல்
போகுமா?
என் சோகம் என்றும் உன்னிடம்
தேடும்
என் குரல் உன்னையே
சேருமே
நம்பிக்கை என்னும் வார்த்தைக்கு
அர்த்தம்
குருவின் தோழி நீயே ்்்்
Friendship Forever......நட்பே சிறந்ததே....
செல்லமுத்து வெளியீட்டகம்' வெளியீடு செய்யும், தோழி பவித்ரா எழுதிய 'அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு விழா குளத்தோர குளிர்காற்று தழுவும் வவுனியா நகர குடியிருப்பு பூங்காவில் இடம்பெறவுள்ளது. 28.05.2016 (சனிக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறும் . பல படைப்புக்கள் தர வேன்டும் என வாழ்த்துகிறேன்.
அன்புடன்
தனுக்குட்டி
இவர்கள் வெளியீ டு சிறப்புற எம்மவர் இணையமான எஸ்.ரி.எஸ். இணையம்வாழ்தி நிற்கின்றது
Keine Kommentare:
Kommentar veröffentlichen