ஊடகக்கலைஞன் முல்லைமோகனின் பிறந்தநாள்வாழ்த்து (22.04.16) இவர் பாடசாலை விளையாட்டு போட்டிகளில், அறிவிப்பு துறையில் ஆரம்பித்து 1976 ஆண்டு மணிக்குரல் விளம்பரசேவையின் மகிழூந்து விளம்பரங்கள் என தொடர்ந்து, மேடை அறிவிப்புக்கள் யாழ் மணிக்குரல் விளம்பரசேவை பெஸ்ரோன் விளம்பர சேவை ஆகியனவற்ரின் விளம்பரங்களில் குரல் பதித்து இசைக்குழுக்களின் அறிவிப்பாளராக தொடரந்து 1983ல் புலம்பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்து இங்கு பல கலை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பின் 1995க்குப் பின் படிப்படியான வளர்சிபெற்று ஜேர்மனியில் முதல் முதலாக ஆரம்பித்த உலகத்தமிழர் தொலைக்காட்சியின் முதல் அறிவிப்பாளராக வளர்ந்து பிறாண்ஸ்ஸில் ஆரம்பிக்கப்பட்ட ரி.ஆர்.ரி வானொலி அறிவிப்பாளராகவும் பின் கனேடிய வானொலியிலும் ஜேர்மனியின் முதல் தமிழ்வானொலியான ஐரோப்பிய தமிழ்வானொலியில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக பணியாற்றியதோடு சமகாலத்தில் ரிரிஎன் தொலைக்காட்சி மற்றும் தொடரந்து இன்றுவரை ஜிரிவியிலும் பணியாற்றிக் கொண்டு பல விவாத நிகழ்வுகள் விழாக்களில் பேச்சாளராக தொடர்கிறது இவர் பயணம் இத்தனை சிறப்புக்கொண்ட கலைஞனின் பிறந்த நாளான இன்று அவரை அவரின் மகன்மார் மகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஊடக நண்பர்கள் என
இணைந்து இன்று கொண்டாடும் இந்த வேளையில் அவருக்கு
ஈழத்து கலைஞர்கள் சார்பில் எஸ்.ரி.எஸ் இணையம்வாழ்த்தி
நின்கின்றது,
வலைவானில் சிறந்து சிறகடிக்கும் நயகனே உன்பயணம் கலைமீது சிந்து நிற்கும் நல்நாளாய் சிறப்புற்று வாழ் வாழ்துவோம்
அயராது உழைத்து
கலைவாழ்வில் நின்று
அழியாத சேவை செய்தவனே
கலைத்தாகம்கொண்டு புது ஆக்கம்தந்து
சிம்மக்குரல் வளம்கொண்டவனே
வாழ்க வாழ்க என கலைவாழ்வில் என்றும் எனவாழ்த்துகின்றோம்
எஸ்.ரி.எஸ் இணையம்
-பிரியாலயம் துரைஸ்.
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டைஇணையம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen