Social Icons

Freitag, 8. April 2016

ஜெசுதா யோவின் பாசம் எல்லாம் பணத்திற்கான வேஷமா..???












பாசம் எல்லாம்
பணத்திற்கான வேஷமா..???
பணம் என்றால் தான்
பாசம் கூட நிலைக்கிறது,..!!

உறவுகளுக்குகூட
பணமிருந்தால்
பாசம்தானாக வருகிறதே
இல்லையென்று தெரிந்தால்
இல்லாமலே போகிறது ...!!

இயல்பான சந்தோசம்
இன்று இல்லாது போனது
ஒரு கொடியில் பூத்த பூக்கள்தானே
தனித்தனி பேதங்கள் காட்டுவதேன்...

வளர்ச்சிகள் பல காணும்
இன்றைய உலகில்
அன்பு பாசம் மட்டும்
மறைந்தே போகிறது ...
எண்ணிட நினைத்தால்
வேதனையே...

அருகில் இருந்தாலும்
ஆறுதல் இல்லாத
அண்ணன் தம்பிகள்
இருந்த அன்பு
எங்கே போனது
வெளிநாடு செய்ய
வேடிக்கையானது...//

ஆக்கம் ஜெசுதா யோ


jesu

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates