எம்மர் ஆக்கமாக வெளிவந்துள்ள இந்தப்பாடல் இளஞைன் தன்காதலை சொல்லும் பாடலாய் வெளி வந்துள்ளது
கே ட்பதர்க்கு இதமானதாய் உள்ளது, நல்ல ஒலிப்பதிவு, ஒளிப்பதிவுகளுடன் வெளிவந்துள்ளது இதை நீங்கள் பார்த்து அவர்களுக்காண அங்கீகாரம் வளழங்கி எம்மவர் கலைக்கு துணைநின்று அவர்களை வளர்க்க இணைவோம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen