கண்கள் கண்டு கவிதை சொன்னேன் கேளம்மா
எந்தன் கனவில் வந்து என்னை கொல்வதேனம்மா
பெண்கள் என்றால் பெருமை தானம்மா
பேயும் கூட இரங்குவதேனம்மா !
பெண்மைக்கு தான் உவமை அதிகம்
ஆண் பெண்ணுக்கு உலகில் உதிரம்
உண்மைக்கு பொய்யும் கடினம்
உள்ளத்தால் உணர்ந்தால் அதுவே மனிதம்
ஆக்கம்கவித்தென்றல் 
Keine Kommentare:
Kommentar veröffentlichen