தமிழரின் வாழ்நாள் நினைவோடு ஒன்றிப்போன வீர்களே மாவீரர்களும் நாட்டுப்பற்றாளர்களும் வரலாறு தோறும் வாழும் ஐீவிகள் தமிழ் இனத்தின் உயிர் நாடிகள் இவர்களை மறப்போமா....?அந்தவகை
யில் கடந்த 24.4.2016 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற அன்னை பூபதி, மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளின் பதிவுகள் இணைப்பு சில இங்கே
Keine Kommentare:
Kommentar veröffentlichen