Social Icons

Donnerstag, 7. April 2016

வன்னியூர் செந்தூரான் அமரன பூமியின் குரல் சிறப்புடன் வெளியிடப்பட்டுள்ளது



07.04.2016இன்றைய தினம்  வன்னியூர் செந்தூரான் அவர்களுடைய மரன பூமியின் குரல் எனும் நூல் வெளியீட்டில்  பலர் கலந்து  சிறப்பித்துக்கொண்டார்கள்,

  எமது மண்ணின் இளமையுடனும் புரட்சியுடனும் எழுதும் எமுத்தாளன் வன்னியூர் செந்தூரான்   இவரின் எழுத்தாழுமை அனைவரும் அறிந்தது இந்தர்புத்தகத்தின் சிறப்பு  நாம் எதிர்பார்பதில் மேலதிகமா இருக்கும் என்னபதில்   எந்த ஐயமும் இல்லை இந்த புத்தகநிறைவு நிகழ்வில் எடுக்கப்பட்ட சில நிழல்படங்களை இங்கே பார்க்கலாம் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates