உலகில் எமையாழும் பரம்பொருளாக நம் ஆண்டவனை
வேண்டிநிற்கின்றோம்,
கடவுள் கண்களுக்கு தெரியாவிட்டாலும் நாம் கடவுளை மனக்கண்ணில் நினைத்து தொழுது நிற்கின்றோம்,
கடவுளின் அருள் இன்றி எதுவும் இல்லை அதான் உன்மைவழியாக இன்றுஜேர்மனி பிராங்போர்ட் ஶ்ரீ கற்பக விநயகர் ஆலயம் சங்காபிஷேகம் சிறப்புற்று நின்று தெய்வத்துின் மணவாளக்கோலாம் சிறப்பாக நடந்துள்ளது அதன் நிழல்படங்கள் சில....
Keine Kommentare:
Kommentar veröffentlichen