skip to main |
skip to sidebar
கவிப்புயல் இனியவனின்:வலிக்கும் இதயத்தின்!
நீ
என்னை விட்டு பிரிந்து ...
பலகாலங்கள் ஆகிவிட்டது ...
பலமுறை என் இதயத்துக்கு ...
சொல்லிவிட்டேன் ....
நம்பமாட்டேன் என்கிறது ...
என் இதயம் .....!!!
ஒருமுறை ...
நீ என் இதயத்தில் இருந்த ....
இடத்துக்கு வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு போவாயா ....?
ஆக்கம் கவிப்புயல் இனியவன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen