Social Icons

Freitag, 15. April 2016

ஜெசுதா யோவின் குறும்கவிதை: உன் நினைவோடு















தனிமை எனக்கு 
கொடுமையென்றாலும்
தாவி நான் ஓடிடமாட்டேன்
கனத்த இதயத்தோடு
காத்திருக்கிறேன்

கல்லறை சேரும்
கடைசி நொடிவரை
உன் நினைவோடு நான்.
.

ஆக்கம் ஜெசுதா யோ


jesu

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates