Social Icons

Dienstag, 12. April 2016

''ராக் ஸ்டார்'' எல்.வி முத்துகுமாரசாமிமுதல் சர்வதேச இறுவெட்டு வெளியிடப்பட்டது

''ராக் ஸ்டார்'' எல்.வி முத்துகுமாரசாமி அவர்களின் இசையிலும் எனது வரிகளிலும் வெளிவந்த '' Shades of Love '' முதல் சர்வதேச இறுவெட்டினை இலண்டன் ஹரோ மாநகர நகரபிதா திரு.சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் முதல் பிரியதியை பெறும் தருணம்.
பிரித்தானிய வர்த்தக தமிழ் சம்மேளனத்தின் தலைவர் திரு.திருவாசகம் அவர்கள் நகரபிதா அவர்களிடம் கையளிக்கும் காட்சி 
எனது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம் என்று உணர்ந்தேன். இந்த நிகழ்வுக்கு கரம் கொடுத்த நாச்சியார் எவென்ட்ஸ் நிறைவேற்று பணிப்பாளர் திரு. சுப்ரம் சுரேஷ் அண்ணா அவர்களுக்கும் , இடைவிடாது ஒலியமைப்பை சிறப்பாக செய்த எனது நண்பன் ஆனந்தா சவுண்ட் 
அவர்களுக்கும் நன்றிகள். இவ்- நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கிய எனது நண்பன் ILCILC Tamil Radio திரு சதீசன் சத்தியமூர்த்தி அறிவிப்பாளர் அவர்களுக்கம் நன்றிகள்.
London Baba Suresh Krishna Subram Suresh-Mithu Anantha SoundsSathiamoorthy ShathieshanMuthukumar Lv

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates