I B C தமிழ் வானொலியில் கடந்த மார்ச்மாதத்தில் அனுராஅவர்களின் நேர்காணலும் 17/04/2016 அன்று I B C தமிழ் வானொலியில் திருமதி தேவிகா அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருந்தது
"பண்பாட வா" எனும் நிகழ்வில் யேர்மனியில் சிறந்தபாடகர்களாக திகழ்ந்து இப்போது லண்டனில் வாழ்ந்து வரும் திரு.அனுரா அவர் துணைவி தேவிகா இணைந்து I B C தமிழ் வானொலியி இவர்களை கலையகம் அழைத்து நேர்காணல் சிறப்பானது சிறந்த தம்பதிகள் சிறந்த குரல் வளம் உள்ள இருவரும் கலைதனில் சிறக்க வாழ்த்தும் கலைஞர்கள் இணைய
கலைஞர்கள் இணையம் எஸ்.ரி.எஸ்
Keine Kommentare:
Kommentar veröffentlichen