வவுனியா தமிழ்மாமன்றம் வழங்கிய கவியரங்கம் இன்று (10.04.2016)தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் வன்னியூர் செந்தூரன் தலைமையில் நடைபெற்றது.
தலைப்பு - மாறிவிட்ட யுகத்தில் மாற்றம்தேடி ஓர் மன்றாட்டம்.
தலைவர் -வன்னியூர் செந்தூரன்
உபதலைப்புக்களும் கவிஞர்களும்
01- கடவுளும் கைபேசியும் - க .பிரிந்தன்
02- கலியுகமும்கல்யாணமும்- ஞா.பிருந்தாபனன்
03- திருவிழாவும் திருவிளையாடல்களும்-
ஆ .யெசிதா
04- சமுதாயமும் சங்கதிகளும் -ச .கயன்
என சிறப்புற்று நிகழ்வு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது

Keine Kommentare:
Kommentar veröffentlichen