Social Icons

Mittwoch, 20. April 2016

இயக்குனர் நிரோஜனின் "கூட்டாளிபடத்தின் அட்டை படம் வெளியாகியுள்ளது

இயக்குனர் நிரோஜனின் இயக்கத்தில் ஈழத்தமிழர்களின் வரலாற்று பின்னணியில் கொண்டுஉருவாகி வரும் "கூட்டாளி " திரைப்படத்தின் அட்டை படம் , வளிவந்துள்ளது,

 இத்தப்படத்தில் வேளைகள் நடைபெறுகின்றன மிக விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்றும்  எதிர்பார்க்க படுகிறது. இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைய  ஈழத்துக்கலைஞர்கள் சார்பில் படக்குழுவினருக்கு  எஸ்.ரி.எஸ் இணையம்  வாழ்த்தி நிற்கின்றது

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates