Social Icons

Montag, 18. April 2016

கனடாவில் மட்டுவில் ஞானக்குமரனின்ஓவியா batminton மகளிர் அணியில்2016 க்கான சம்பியனானர்

கனடா பிறம்ரனில் puma sports club நடாத்திய 11 வயதிற்கு கீட்பட்வருக்கான batminton மகளிர் அணியில் மட்டுவில் ஞானக்குமரன் அவர்களின் மகள் செல்வி ஓவியா 2016 ம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கெண்டாள்
என்பதை இணையப்பார்வையாளர்களுக்குத்தருவதில் மிக்க மகிழ்ச்சி எமது மண்ணின் சிறார்கள் இன்று பலதுறையில்  சிறந்து விளங்குவது பாராடஇடுக்குரியது   செல்வி ஓவியா  விளையாட்டுத்துறையில் சிறக்க வாழ்த்துக்கள்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates