Social Icons

Dienstag, 12. April 2016

குறும்கவிதை:ஜெசுதா வாழும் காலம் வரை,
















புதிய உறவுகள் 
என்றும் புதியதே...
பழகும் வேகத்தில்
பாதியில் விட்டுப் போகவும்
தயங்காத உறவுகளே....!!
நட்பு என்ற
வட்டத்தை தாண்டாது நீ
வாழ்ந்து பார்
வரலாறு படைக்கும்
வாழும் காலம் வரை,..//

ஆக்கம் ஜெசுதா யோ

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates