ஒளிக் கீற்றை ஊடறுத்து
உயரப் பறந்து
உலகத்தை அளக்கும்
உல்லாசப் பறவைகள்
இசைக்கின்ற
காதல் கீதம்....
உயரப் பறந்து
உலகத்தை அளக்கும்
உல்லாசப் பறவைகள்
இசைக்கின்ற
காதல் கீதம்....
உள்ளமெலாம் உட்புகுந்து
பாய்ந்தோடி
புத்துணர்வு பிறக்க
ஏகாந்தப் பெருவெளியின்
பிரபஞ்ச நாதம் போல்
ஒலிக்கிறது..........
பாய்ந்தோடி
புத்துணர்வு பிறக்க
ஏகாந்தப் பெருவெளியின்
பிரபஞ்ச நாதம் போல்
ஒலிக்கிறது..........
புலம்பல்களை எல்லாம்
விட்டு விட்டு
புலன்களை விரித்து
என் பொருள் பொதிந்த
பாடல்களை கேள் என்று
கையசைத்து அழைக்கிறது...
விட்டு விட்டு
புலன்களை விரித்து
என் பொருள் பொதிந்த
பாடல்களை கேள் என்று
கையசைத்து அழைக்கிறது...
Keine Kommentare:
Kommentar veröffentlichen