யேர்மன் சுவெற்ராநகர் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் துன்முகி புதுவருடப்பிறப்பு 13.04.2016 மாலை வெகுவிமர்சிகையாக கொண்டாடப்பட்டப்பட்டுள்ளது பத்தர்களுக்கெல்லாம் அருள் பாலித்து நிற்கும் ஸ்ரீகனகதுர்க்கா
ஆலயத்தில் நிகழ்ந்த சிறபு ப்பூசையின் நிழல்படங்கள் நிழல்படங்கள்
தம்பிநாதன் புகனேந்திரன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen