இனிய புத்தாண்டேவருக கருக
சித்திரை தனிலே தமிழரின்
புத்தாண்டு
சிற்புற தமிழினம் மிளிர
வருக.....
சீருடன் வாழ்ந்த
சிங்காரத்தாமிழர்
மீண்டும் பேருடன்வாழ
திரு நாடுதருக
எத்தர்கள் ஏய்பவர்
எம் தேசத்தில் ஒழிய
எம்மக்கள் வாழ்விலே
சீர்கொண்டு வருக
தத்துவ ஞானிகள்
தர்மத்தை எழுத
தயாகக்கலைஞர்கள்
கலைவாழ்வில் சிறக்க
நித்தமும் வேதனை
எமை விட்டு அகல
நிம்மதிவாழ்வுடன்
எம்மக்கள் திகழ
வருக வருக சித்துிரையே வருக
ஆக்கம் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ்தேவராசா
Keine Kommentare:
Kommentar veröffentlichen