நடன ஆற்றுகை வெளிப்பாட்டு தேர்வு 07.05.16 அன்று நடைபெற உள்ளது இதில் ஆவலர்கள் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றீர்கள் சிறப்பான முறையில் நடனத்தை பயின்று நிற்கும் இளம் நங்கைகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஓர்தளமாக இந்த வெளிப்பாட்டு நடன நிகழ்வில் நீங்களும் கலந்து சிறப்பிக்க வாருங்கள் என அதன் அமைப்பாளர்கள் ஆற்றுகைவெளிப்பாட்டில் கலந்து சிறப்பிக்கும் இளைய தலைமுறையின் பெற்றோர்கள் அழைக்கின்றார்கள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen