Social Icons

Dienstag, 19. April 2016

அகத்தி முழுநீள திரைப்படப் பணியாற்றி ”நிலான்”

அகத்தி முழுநீள திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்  என்கிறார் ”நிலான்” முகப்புத்தகம் மூலம் எனக்குக் கிடைத்த மூத்த கலைஞர்களில் டென்மார்சண் அங்கிளும் ஒருவர் 1971ல் ஆரம்பிக்கப்பட்ட இவரது கலைப் பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது 70 வயதினைக் கடந்தும் இவர் கலை மீது கொண்ட ஆர்வமும் பொறுமையும் என்னை வியக்க வைத்தது இவர் இத் திரைப்படத்தினை வெளியிடுவதற்காக பல கஸ்ரங்களை எதிர்கொண்டார் உண்மையில் இதனை அறிந்த நான் இவரை யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்து இங்கிருக்கும் கலைஞர்களால் இப் படத்தினை முழுமைப்படுத்த முடியும் என உறுதி அளித்தேன் என்மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்ததிற்கு நன்றிகள் இக் கலைஞரிற்கு என் சார்பாகவும் படக்குழு சார்பாகவும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!
(30/04/2016) டென்மார்க்கில் உள்ள Scala, Holstebro at 11.00 AM திரை அரங்கில் வெளிவந்துள்ள இந்தப்படத்துக்கு மற்ரைய நாட்டில் வாழும் உம்பவரும் அங்கீகாரம் வழங்குமாறு  எம்மவர் கலைஞர்கள் சார்பில் கேட்டு நிற்கின்றோம் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates