தாயகத்தில் வலுவிழந்தோர் வாழ்வியல் மேன்பாட்டுக்காக இன்நிகழ்வு நடாத்தப்படுகின்றது,
இதில் எமது தாயகக்கலைஞர்கள் பரியாஸ் ரி.ரி.என் கலைஞர்கள் நிதி, குணபாலன் அவர்களின் நாடகம், சுவிஸ்கலைஞர் றம்மியா சிவா பாடல்கள் அத்தோடு இன்னும் பல்சுவை நிகழ்வுகள் காத்திருக்கின்று,
இதில் கலந்து எமது மண்ணின் மக்களுக்கு
உதவிக்கரம் கொடுப்போம் எம்மவர்கலையையும் வளர்ப்போம் வாருங்கள் இணையுங்கள் காலம் 10.04.16 அன்று 15.30 மணிக்கு
Keine Kommentare:
Kommentar veröffentlichen