"மரணம் என்பது மற்றவருக்கு நடக்கும் போது ஒரு சம்பவம் ஆனால் எமக்கென்று நடக்கும் போது ஏதோ புதிசா நடக்கிற மாதிரி இருக்கும்" உம்மா...
Dienstag, 12. April 2016
உயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்
எம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்,
சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில் மனங்கள் திழைத்து சமத்தவம் பேணி உயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen