ஒற்றையிலே நானிருக்கேன்
ஒரு பூவ பார்த்திருக்கேன்
இற்றையிலே வரும் குயில்
இறுமாப்பு காட்டுதிங்கே
வெட்டையிலே என் மனம்
வெந்துவெதும்புதிங்கே
வெள்ளந்தி மனசு தான்
வெண்மையில் கறுப்பாய் உன் நினைப்புதான்
படிக்காதவள் என்றுவிட்டாய்
பாவம் ஒன்றும் இல்லை புள்ள
பண்பாடு இல்லை என்றாய் ...அதை
அறியாத நீ சின்னப்புள்ள..
அந்தரத்தில் ஊசலாடும் அவசரகுடுக்கை நீ பிள்ளை!!
ஆக்கம் கவிக்குயில்
சிவரமணி
Keine Kommentare:
Kommentar veröffentlichen