கம் காமாட்சியம்பாள் ஆலய கலைச்சங்கமம் 2ம் நாள் நிகழ்வில் சில ......!
வருடாந்தம் நடைபெறும் சித்திரை கலைச்சங்கமம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.யேர்மனிக் கலைஞர்கள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.கம் காமாட்சிஅம்பாள் ஆலய குரு ஆறுமுக பாஷ்கரக் குருக்கள்,கலைபயிலும் மாணவ மாணவிகளுக்கான கலைச்சங்கமமாக இந்நிகழ்வை வருடந்தோறும் நடாத்தி வருவது போற்றுதலுக்குரியது.வாழ்க தமிழர் கலைகள்.
தகவலுக்கு நன்றி தமிழருவி நயினை விஜயன்
.
Keine Kommentare:
Kommentar veröffentlichen