என்னைவிட
அன்பானவள் உனக்குக்
கிடைத்துவிட்டால்
அன்பானவள் உனக்குக்
கிடைத்துவிட்டால்
தாராளமாக நீ சென்றுவிடு
அவளால் உன்னை
மறக்கப்படும் நேரத்தில்
அவளால் உன்னை
மறக்கப்படும் நேரத்தில்
நீ என்னை விட்டுச்சென்ற இடத்தில்
வந்துபார் அங்கு காத்துக்கொண்டே
இருப்பேன் உனக்காகவே.......!!
வந்துபார் அங்கு காத்துக்கொண்டே
இருப்பேன் உனக்காகவே.......!!
ஆக்கம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen