பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் மணஇணையரின் பவளவிழாவையொட்டிய பாராட்டும் பவளமணி மற்றும் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண் என்ற இருநூல்களின் வெளியீட்டு நிகழ்வும் 12.04.2016 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நெல்லியடி தடங்கன்புளியடி நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
.
நெல்லண்டையான் வெளியீட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்விழாவை முன்னெடுக்கும் குழுவினருக்கும் அதன் அமைப்பாளர் சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராஜக் குருக்கள் (கண்ணன் ஐயா) அவர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம். விழா இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen