மாற்றங்கள் மாறிமாறி
வருவதுதான் வாழ்க்கை – அதில்
ஏற்றங்களும் இருக்கலாம்
இறக்கங்களும் இருக்கலாம் ஏமாற்றங்களும் இருக்கலாம்
வருவதுதான் வாழ்க்கை – அதில்
ஏற்றங்களும் இருக்கலாம்
இறக்கங்களும் இருக்கலாம் ஏமாற்றங்களும் இருக்கலாம்
சங்கிலி தொடர் போல
விடு பட்டும் அறுபட்டும்
நீண்ட வரிசையில் தொடர்புகள்
மனங்களுக்கு ஏற்றாப் போல
விடு பட்டும் அறுபட்டும்
நீண்ட வரிசையில் தொடர்புகள்
மனங்களுக்கு ஏற்றாப் போல
வாக்கியத்தின் முடிவில்
வருகின்ற முற்றுப்புள்ளிக்கு பின்
வருகின்ற மவுனங்கள் கூட
சில வேளை வாக்கியத்தையே
செயலிழக்க செய்து விடுகின்றன
வருகின்ற முற்றுப்புள்ளிக்கு பின்
வருகின்ற மவுனங்கள் கூட
சில வேளை வாக்கியத்தையே
செயலிழக்க செய்து விடுகின்றன
கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
பள்ளியை விட தள்ளியே கிடக்கி
பள்ளியை விட தள்ளியே கிடக்கி
Keine Kommentare:
Kommentar veröffentlichen