Social Icons

Montag, 4. April 2016

கன்னியாய்-பீலியடி கிராம சனசமுக நிலைய நூலக திறப்பு விழா (04-04-16)


மக்கள் அறிவுபெற அல்லது அறிவை வளர்க்க நூலககங்கள் பெரும் பணிபுரிகின்றன,

 அந்த வசதில் இன்றும் இல்லாத இடங்கள் நிறையவே உண்டு அந்த வகையிலான கன்னியாய்-பீலியடி கிராம சனசமுக நிலைய நூலக திறப்பு விழா என்பது பலர் அறிவுத்தாகத்தை ஆற்றல்களை வளர்க்க களமாக இருக்கும் என்பதர்க்காக இந்தசிறப்பாக வாசித்தல் சேவைக்காக  கன்னியாய்-பீலியடி கிராம சனசமுக நிலைய நூலக திறப்பு விழா சிறப்ற நிழ்காக நிறைவானது ,


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates