Social Icons

Freitag, 1. April 2016

இணுவையூர் சக்திதாசனின் "காலச் சுவடுள்"
















நிழல் தன் நியம்
என்பதை காட்ட
மொட்டையடிக்கிறது மரம்.

காலத்தின் பிரிவுக்கு
தந்திடிக்கின்றன
ஞாலம் !

காலச் சுவடுகளின்
அடையாளம்
உலகத்தில் காட்டிக் கொடுக்கப்படுகிறது

ஆக்கம் sathiஇணுவையூர் சக்திதாசன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates